எமது யாழ் செய்தியாளர். இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு இரு மாற்றுத்திறனாளிகளான கணவன் மற்றும் மனைவி உட்பட நால்வர் சென்றடைந்துள்ளனர். இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் வாழ வழியில்லாமல் தவித்து வரும் அப்பாவி மக்கள் அபயம் தேடி இந்தியாவிற்கு (ராமேஸ்வரத்திற்கு) ...
(மன்னார் நிருபர்) (24-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 85 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(24) காலை 10.30 மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை வசந்தபுரம் கிராமத்தில் இடம் பெற்றது. குறித்த 100 நாள் செயல் முனைவின் 85 ஆம் ...
-சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை ( 23-10-2022) யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ...