கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உக்கடம் ...
பாபநாசம் அருகே கைதொலைபேசியில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியபோது, கைதொலைபேசி வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வருபவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். கோகிலா கபிஸ்தலத்தில் கைகடிகாரம் கடை நடத்தி வருகிறார். ...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது: எங்கள் ...