எதிர்வரும் 21-10-2022 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் கனடா தொடர்பான பயண நூல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. ‘பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்’ நூலை எழுதிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் வாழ் பேராசிரியர் வே. சங்கரநாராயணன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். இந்த ...
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் அந்த இடத்தில் இன்று நினைவு கூரப்பட்டனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து நடைமுறைப்படுத்தும் நோக்கில், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் பெருமளவிலான இந்திய இராணுவத்தினர் இறக்கப்பட்டனர். அவர்களில் ...
மன்னார் நிருபர். (12-10-2022) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக ...