(5-10-2022) யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம்(4) கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும், கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண் 2.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் ...
(மன்னார் நிருபர்) மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கை இன் உற்பத்திப் பொருட்களின் அறுவடை நிகழ்வு 4ம்திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன் போது மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா நடைபெற்றது. பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ...
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டார் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. வீட்டினுள் சென்று பார்த்த போது ...