கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ சென்னை மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது இந்த வெளியீட்டு நிகழ்வில் கனடாவிலிருந்து எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்களும் கலந்து கொண்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் ...
(எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்) யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி யாழ் பல்கலைக் கழக நிர்வாகம் சீன அரசிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூபா 43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சீனத் தூதரின் புலமைப்பரிசில் ...
(மன்னார் நிருபர்) (04-10-2022) வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 65 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் இடம் பெற்றது. வடக்கு-கிழக்கு ...