(2-10-2022) பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட சென்றிருந்த கொள்ளையர்கள் ...
(02-10-2022) தென்னிலங்கையில் பண்டாரகம கெஸ்பேவ வீதியில் அலோதியாவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உயர் மின்கம்பத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட நால்வர் படு காயமடைந்ததுடன் அவர்கள் அனைவரும் 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டி மூலம் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் ...
கலை உள்ள வரை சிவாஜி கணேசன் புகழ் நிலைத்து நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ” ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் ...