காரைநகர் இந்துக் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவனான கலாநிதி ஆறுமுகம் நல்லநாதன் லண்டன் Queen Mary பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் தொலைத் தொடர்பாடல் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வருபவர். பேராசிரியர் நல்லநாதன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும், உயர்கல்வியை ...
(30-09-2022) தற்போதைய நெருக்கடி நிலையில், இலங்கை மக்களை கருத்தில் கொண்டு சீனாவின் முழுமையான ஒத்துழைப்பு களை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங்கிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், எதிர்க்கட்சி தலைவர் சஜித் ...
(மன்னார் நிருபர்) (30-09-2022) சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை(29) நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மாவட்ட ...