திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து கலைத்துறைசார் வாண்மையை மேலும் முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் “ஒரு பொழுதில் ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட பெண் எழுத்தாளர்கள் ஆளுமைகளின் ஒன்றுகூடல் 03.09.2022 அன்று மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள ...
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (21-09-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இரு இறுதிநிலை சிறுநீரக நோயாளர்களின் குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ...
எமது யாழ் செய்தியாளர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரின் அலுவலகங்கள் முன்னாள் போராளிகளினால் முற்றுகையிடப்படும் நிலை ஏற்படும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் செயலாளர் கதிர் இதைத் தெரிவித்தார். ...