20.11.2026 வெள்ளி முதல் 26.11.2026 வியாழன் வரையும்
Share

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர்
ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204.
தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666
மேஷம் :
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தைரியம் கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். போட்டியில் வெற்றி. சொத்து விஷயத்தில் நல்ல முடிவு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. தலைவலி, ரத்த அழுத்தம் வரலாம். கோபத்தை குறையுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 9. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், வியாழன்.
ரிஷபம்:
பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் விலகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச்
சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதையும் தவிர்க்கவும். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும் செல்வம் பெருகும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பாராத பணம் வரும். கடன் குறையும். வேலையில் பதவி உயர்வு வாய்ப்பு.
மேலதிகாரி பாராட்டுவார். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம். குடும்பத்தில் மகிழ்ச்சி
கூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். காதல் விஷயத்தில் நல்ல முன்னேற்றம். திருமண பேச்சு வெற்றி. பிள்ளைகளால் பெருமை. உடல் நலத்தில் கவனம் தேவை. தொண்டை வலி, சளி வரலாம். சூடான உணவு சாப்பிடுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 6. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை. அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, திங்கள்.
மிதுனம்:
வார முற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். வாரப் பிற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும் புத்தி கூர்மை அதிகரிக்கும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். படிப்பில் முன்னேற்றம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். திருமண பேச்சு வெற்றி அடையும். உடல் நலத்தில் கவனம் தேவை. நரம்பு வலி, ஒவ்வாமை வரலாம். தியானம் செய்யுங்கள். சுத்தமான உணவு சாப்பிடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 5. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். அதிர்ஷ்ட நாள்: புதன், வெள்ளி.
கடகம்:
எதிலும் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். பணவரவைப் பொறுத்தவரை திருப்திகரமான போக்கே காணப்படுகிறது. செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் பணிகள் தொடர்பாக உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில்
இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். புதிய முதலீடுக்கான பண உதவி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும் மன அமைதி கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம்
லாபம் தரும். சொத்து விஷயத்தில் நல்ல முடிவு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. வயிற்று வலி, சளி வரலாம். சூடான உணவு சாப்பிடுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 2. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சில்வர். அதிர்ஷ்ட நாள்: திங்கள், வியாழன்
சிம்மம்:
வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் இருக்காது. பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். நண்பர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு உகந்த வாரம். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக
நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. புகழ் கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு வாய்ப்பு. மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசாங்க வேலை வாய்ப்பு வரும். போட்டியில்
வெற்றி. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. கண் எரிச்சல், இருதய படபடப்பு வரலாம். தண்ணீர் அதிகம் குடியுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, தங்கம். அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு, திங்கள்.
கன்னி:
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. இதுவரை கண்டிப்பாக இருந்த அதிகாரி கனிவுடன் நடந்துகொள்வார். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். திறமை கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன் வசூலாகும். படிப்பில் முன்னேற்றம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. வயிற்று வலி, தலைவலி வரலாம். சுத்தமான உணவு சாப்பிடுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 5. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை. அதிர்ஷ்ட நாள்: புதன், வெள்ளி.
துலாம்:
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இடமாறுதல் கிடைக்கும். சலுகைகளும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கும். என்றாலும் உற்சாகத்துடன் சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும் அதிர்ஷ்டம் கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பாராத பணம் வரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு வாய்ப்பு. மேலதிகாரி பாராட்டுவார். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். காதல் விஷயத்தில் நல்ல முன்னேற்றம். பிள்ளைகளால் பெருமை. திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. சிறுநீரக பிரச்சனை, முதுகு வலி வரலாம். தண்ணீர் அதிகம் குடியுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 6. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிங்க். அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, சனி.
விருச்சிகம்:
பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம். அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க
வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டி இருக்கும் இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் யோகம். சக்தி கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன் வசூலாகும். போட்டியில் வெற்றி. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. இரத்த அழுத்தம், கால் வலி வரலாம். கோபத்தை குறையுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 9. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, கருப்பு. அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், வியாழன்.
தனுசு:
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணி யாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும் அறிவு கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும்.வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். படிப்பில் முன்னேற்றம்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. கால் வலி, சளி வரலாம். சூடான
உணவு சாப்பிடுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பொன். அதிர்ஷ்ட நாள்: வியாழன், திங்கள்.
மகரம்:
பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனாலும், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று பொறுமை யுடன் இருப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரண மாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும் உழைப்பு பலிக்கும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு வாய்ப்பு. மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன் வசூலாகும். சொத்து விஷயத்தில் நல்ல முடிவு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. மூட்டு வலி, சளி வரலாம். எள் எண்ணெய் தேய்த்து குளியுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 8. அதிர்ஷ்ட நிறம்: நீலம், கருப்பு. அதிர்ஷ்ட நாள்: சனி, வெள்ளி.
கும்பம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் குறைவு என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். பிள்ளைகள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான வெளியூர்ப் பயணம் சாதகமாக முடியும். நீண்டநாள்களாக செலுத்த முடியாமல் இருந்த குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்கு தாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும் புதிய யோசனை பிறக்கும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். படிப்பில் முன்னேற்றம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். திருமண பேச்சு வெற்றி.உடல் நலத்தில் கவனம் தேவை. மூட்டு வலி, ஒவ்வாமை வரலாம். தண்ணீர் அதிகம் குடியுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4. அதிர்ஷ்ட நிறம்: ஊதா, நீலம். அதிர்ஷ்ட நாள்: சனி, புதன்.
மீனம்:
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத்தலங்களைத் தரிசிக் கும் வாய்ப்பு ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். பணியின் காரணமாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான கடன் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும் பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும்.வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
கலைத்துறையில் முன்னேற்றம்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். திருமண பேச்சு வெற்றி. உடல் நலத்தில் கவனம் தேவை. சளி, கால் வீக்கம் வரலாம். சூடான உணவு சாப்பிடுங்கள். ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7. அதிர்ஷ்ட
நிறம்: மஞ்சள், வெளிர் நீலம். அதிர்ஷ்ட நாள்: வியாழன், திங்கள்.














