பொருட்களின் விலையை உடனடியாகக் குறை என்பது அரசே பயங்கரவாதம் அல்ல! 19-9-2022 ‘பொருட்களின் விலையை உடனடியாகக் குறை’ என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக நேற்று பிற்பகல் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ...
இந்தியாவில் பிடிபட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கமுடியாமல் தமது குடும்பத்தினை எவ்வாறாயினும் பாதுகாத்துக்கொள்வதற்காக நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில் வைத்து கைதுசெய்யப்பட்ட 38 பேரையும் விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் ...
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் அப்பகுதிக்கு நேற்று(16) ...