(18-09-2022) வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இரவு (17) உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத பாதையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோதி தள்ளியுள்ளது. இதன் போது சம்பவ இடத்திலேயே ...
மன்னார் நிருபர் (18-09-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 49 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ...
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப்பணி’ சஞ்சிகையின் ஆசிரியர் ‘தமிழ்மாமணி’ வா. மு. சே. திருவள்ளுவர் அவர்களின் கட்டுரைகள் அடங்கிய ‘உலகவன்’ நூல் அறிமுக விழா 18-09-2022 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் நடைபெறவுள்ளது இடம்;- Bhairavi Music Academy 27 Casebridge Court -Unit:5. Scarborough, Ontario. M1B 4Y4 மாலை 5.00 ...