குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் அப்பகுதிக்கு நேற்று(16) ...
CCTV யில் சிக்கிய கொள்ளை சம்பவம் (17-09-2022) இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (16) பிற்பகல் பணக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு வந்த இனந்தெரியாத இருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை பயமுறுத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிறிய ...
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ எதுவும் மீட்கப்படவில்லை என்பதோடு இந்த அகழ்வுப் பணி காலை 9.30 மணிமுதல் மதியம் ...