நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 4 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 5வது வருட தடகள விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 1, 2022. அன்று மதியம்12 மணி முதல் Birchmount Stadium இல் நடைபெறும் . இந்த நிகழ்வில் பங்கு பற்ற விரும்புபவர்கள் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்தக்கிழமை தொடக்கம் சுமந்திரனின் தலைமையில் தமிழரசு கட்சியானது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன் துறையில் இருந்து அம்பாந்தோட்டை வரை” என்று பெயரிடப்பட்டுள்ளது.பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் ...
(14-09-2022) ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(13) இரவு நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் ...