எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்கள் மீது பல கொடூரங்கள் இடம்பெற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதற்கான முன்னெடுப்பு ஒன்று யாழிலிருந்து சனிக்கிழமை (செப்டம்பர் 10) தொடங்கியது. பயங்கரவாதத்தடுப்புச் ...
தமிழகம் திருப்பத்தூரில் பத்திரிகையாளர் மலையாண்டி -நக்கீரன் கோலாலம்பூர், செ.09: மருத்துவ மணமக்களான டாக்டர் தனசேகரன்-டாக்டர் ஜஸ்வர்யா ஆகியோரின் திருமணம் தமிழ்நாடு, திருப்பத்தூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மலேசியத் தமிழ் நாளேடான மக்கள் ஓசையின் புகைப்பட கலைஞரும் மலேசியத் தமிழ் சமூகத்தில் கடந்த நூற்றாண்டில் பல்வகையாலும் செல்வாக்குடன் ...
(மன்னார் நிருபர்) (09-09-2022) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (9) காலை நடைபெற்றது. ...