மன்னார் நிருபர் (9-9-2022) மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (9) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் (31-8-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய 11 நாட்களைக் கொண்ட மஹோற்சவத்தின் இன்றைய தினம் (9) பத்தாவது ...
(09-09-2022) வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 ...
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் காலி முகத்திடல் பகுதியில் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது வரை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ...