ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் கடந்த வாரம் கனடாவிற்கான இசைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்த ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோ அரசின் முதல்வர் டக் போர்ட் அரசின் சபா மண்டபத்திற்கு அவரை அறிமுகம் செய்து மரியாதை செய்துள்ளார். அவரை ...
அவரை தனது உத்தியோகபூர்வ இருக்கையில் மகிழ்ச்சியுடன் அமரச் செய்த ஒன்றாரியோ மாநகர முதல்வர் டக் போர்ட்…… அவரது பெயரில் மார்க்கம் நகரசபை எல்லைக்குள் ஒரு வீதிப் பலகையை திறந்து வைத்த மார்க்க நகரசபை மேயர் பிராங்க் ஸ்கெபட்டி…… (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கடந்த வாரம் கனடாவிற்கான இசைப் ...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளுக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA)மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) இணைந்து திறன் பலகைகளை வழங்கியது மட்டுமன்றி அப்பாடசாலை ஆசிரியர்களையும் அக்கல்வி வலய மேற்பார்வை ஆளணியினரையும் பயிற்றுவிக்கும் செயலமர்வு இம்மாதம் 27,28 ஆம் திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது. மட்/மமே/ முனைக்காடு ...