-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.30: 21-ஆம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டை நெருங்கும் இந்த வேளையில் உலகில் பெரும்பாலான நாடுகள் வலச்சாரி அரசியலை முன்னெடுக்கின்றன. மலேசியாவும் அந்தப் பாதையில் பயணிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாஸ் கட்சியும் அம்னோவும் முன்னெடுக்கும் அரசியல் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக ...
(மன்னார் நிருபர்) (28-08-2022) எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை (29) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மீனவர்களின் ...
நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் பல்வேறு தொடர் திருட்டுக்கள் தொடர்பில் 22 வயதுடைய சந்தேக நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக ...