கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கும் நாளன்று ஆரம்பித்து தொடர்ந்து 25 நாட்கள் உற்சவம் கடந்த பல வருடங்களாக கனடா ஸ்காபுறோவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இங்கு நடைபெறும் ...
தமிழகத்தின் பிரபல பேச்சாளரும், ஆன்மீக ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் திரு.வே.சங்கரநாராயணனனுக்கு இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் ” சேக்கிழார் சீர் பரவுவார்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் உள்ள புகழ் பெற்ற ஆலயம் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலயம். கடந்து 30 ஆண்டுகளாக ...
சென்னை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்த பயனுள்ள கருத்தரங்கில் கனடாவிருந்து சென்று உரையாற்றிய நிமால் விநாயகமூர்த்தி சென்னையில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணி மற்றும் உளவியல் துறை இணைந்து, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான கொள்கைகள் ...