-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.26: தமிழீழ சுதந்திரப் போராட்ட களம், இரு தலைமுறைக் காலத்திற்கு தொடர்ந்தது. முதல் 30 ஆண்டு போராட்டம், தந்தை செல்வா போன்ற பெருமக்களின் தலைமையில் ஜனநாயகத் தன்மையில் அமைந்தது. சிங்கள இனவாத காடையரிடம் ஜனநாயகக் கூறுகள் அடியோடு இன்மையால், ஜனநாயக முறையிலான அந்தப் போராட்டம் கடுகளவும், ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.26: காமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தில் நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி பெசார்(மாநில முதல்வர்) டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் ஜி. குணராஜ் கலந்து கொண்டிருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை நிறைவடையும் இந்த மாநாட்டில் மந்திரி பெசாரின் ...
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2022 அன்று முல்லைத்தீவு மல்லாவி நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. அந்த வகையில் மல்லாவி வர்த்தக சங்கத்தினர் தலைமையில் மல்லாவி மத்திய ...