பல லட்சம் வருமானம் நகரசபைக்கு இழப்பு மன்னார் நிருபர் 12-08-2022 மன்னார் நகர சபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவையையும் மாதாந்த வாடகையும் மன்னார் அரச போக்குவரத்து சேவையினர் உரிய முறையில் செலுத்தாமையினால் மன்னார் நகரசபைக்கு பல லட்சம் ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ...
மடுமாத ஆலயத்தின் ஆவணி திருவிழா வரும் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல் பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் இன்றைய தினம் பாண்டியன்குளம் நட்டன்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளது . எதிர்வரும் 15 ஆம் திகித மடு அன்னையின் ஆவணி ...
கடந்த மாதம்இலங்கையில் இடம்பெற்ற அரசுக்கும் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபாய இராஜபக்சவுக்கும் எதிரான போராட்டங்களில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்ச, ஜூலை நடுப்பகுதியில் இருந்து அவர் தங்கியிருந்த சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று இரவு வியாழக்கிழமை இரவு தாய்லாந்து சென்றடைந்தார் என்ற நம்பகமான ...