புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கிலும் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை நிர்வாக சேவை சங்கம் பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.07: மலேசிய இந்து சங்கம், ஜோகூர் மாநிலப் பேரவையில் இடம்பெற்றுள்ள பாகோ வட்டாரப் பேரவையின் 44ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 06, காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை, பாகோ லனட்ரோன் தோட்ட பழனியப்பா கிளைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. ...
எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது, தறபோதும் இருக்கின்றது-ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் கூட்டமைப்பின் மீதான பற்றும் குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார். போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் ...