முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்று செல்வதற்காக தரித்து நிற்கும் வாகனங்கள் தமது கடை வீதி வாயில்களை மூடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர் மல்லாவி வர்த்தக ...
தற்போது நாட்டில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக முன்பள்ளிச் சிறார்களில் பெரும்பாலானோர் போசாக்கு இன்றி பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களது வரவும் முன்பள்ளிகளில் குறைந்து செல்கின்றது என்ற ஆதங்கம் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக பூநகரி பிரதேசத்திலுள்ள 51 ...
திருகோணமலையில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சென்றவர்களை இலங்கை எல்லையில் இறக்கிவிட்டு படகு ஓட்டி தப்பிச் சென்றுள்ளார். திருகோணமலை மற்றும் வவுனியாவைச் செர்ந்த 13 பேர் நேற்று இரவு மன்னார் ஊடாக தமிழகம் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு படகு மூலம. தமிழகம் செல்ல முற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு ஓட்டி தலைமன்னார் ...