இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(வயது 45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ல் ...
குஜராத் மாநிலத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது ...
“2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணியின் வெற்றி அமையும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள வீடியோவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:- கர்நாடகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், தேர்தல்களில் மக்களின் கவனத்தை ...