பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் இன்று மதியம் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தினுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களுடைய ...
(09-07-2022) பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொள்ள வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை போராட்டக்காரர்கள் எதிர்பாராத விதமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(மன்னார் நிருபர்) கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 6 பேரை ஹேவர் கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் பத்திரமாக ...