இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கோரியும், நாட்டில் அடுத்து என்ன செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வரும் போராட்டக்காரர்கள் 13 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது உடனடியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் அனைத்து கட்சியினரையும் வலியுறுத்துகின்றனர். அவர்கள் முன்வைத்துள்ள ...
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய தலைவராக பிரபல எழுத்தாளரும் பேச்சாளரும் கவிஞரும் ‘திருக்குறளை’ திருமந்திரமாக ஏற்று உலகளவில் பங்காற்றி வருபவருமான அகணி சுரேஸ் அவர்கள் பதவியேற்றார். -கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கான 2022-2024 காலப்பகுதிக்கான புதிய நிர்வாக சபை 09-07-2022 மதியம் ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ...
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட இலங்கை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கையின்படி, அவரது மாளிகையில் இருந்த மில்லியன் கணக்கான ரூபாயை மீட்டதாக கூறியுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் காணொளியில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பணம் பாதுகாப்புப் ...