(23-06-2022) வவுனியா நொச்சுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர் தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்திற்கு எரிபொருள் பெறுவதற்காக குறித்த இயந்திரத்தினை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி சென்றுகொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது. ...
மிகவும் அழகிய மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள சர்வதேச விழாவில் நாம் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்வோம்.. கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் AGA Beauty Academy நிறுவனத்தின் ஆதரவில் எதிர்வரும் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் மார்க்கம் நகரில் HILTON HOTEL AND CONVENTION CENTRE ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து ...