கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ் பிரதிகள் தற்போத உலகெங்கும் உள்ள கலை இலக்கிய ஆர்வலர்களின் கரங்களில் உதயன் எழுத்தாளர்களால் கையளிக்கப்படுகின்றன. இந்த வகையில் மேற்படி இதழின் பிரதி ஒன்றை தற்போது சென்னையில் தங்கியுள்ள கனடா எழுத்தாளர் வீணைமைந்தன் அவர்கள் சென்னை மதுரா ட்ரவல்ஸ் பிரயாண முகவர் நிறுவன ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியத் திட்டத்தின்கீழ் அளவெட்டியில் விவசாயிகளுக்குத் தானியங்களை வழங்கியுள்ளது. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக விரைவில் உணவுப்பஞ்சம் ஏற்படலாமென பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இதற்கு முகங்கொடுக்கும் விதமாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் இருந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் ...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது கியூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார் ...