நடிப்பிலும் ஒரு நடிப்பு என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது. -நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 05: கண்களுக்கு பசுமையையும் எண்ணத்திற்கு வெண்மையையும் கொஞ்சம்கூட அளிக்காமல், முழுக்க முழுக்க இருள்சூழ்ந்த வன்முறைக் காவியமாக உருவாகியுள்ள புதிய விக்ரம் படம், விட்டில் பூச்சிகளைப் போன்ற இளம் இரசிகர்களுக்கு வேண்டுமானால் ‘வேற லெவல்’-ஆக இருக்கலாம். ஆனால், ...
மன்னார் நிருபர் 07-06-2022 பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதி படுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை இடம்பெற்றது. இதன் போது அரச மற்றும் தனியார் ...
(01-06-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரையை புதன்கிழமை (1) அதிகாலை வந்தடைந்துள்ளனர். அவர்கள் மீட்ட மெரைன் போலீசார் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...