மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களின் நாவன்மை நிகழ்ச்சி ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது – நக்கீரன் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வண்ணம், வான வீதியில் உலா வரும் கனட உதயன் இதழ், வெள்ளிதோறும் உதயமாகும் வார இதழாகவும் பவனி வருகிறது. உதயனின் இத்தகைய செம்மாந்த ஊடகப் பயணம், ...
சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தினரின் இலங்கைக் கிளையினரால் நடத்தப்பட்டுவரும் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயம் எதிர்வரும் ஆவணி 16இல் (செப்டம்பர் 1) கும்பாபிஷேகம் காண உள்ளது. மக்களின் பிரார்த்தனைகளுக்கும், ஆர்வத்துக்கும் அமைய ஸ்ரீஸ்ரீ ராதா ராஜகோபாலருக்கான ஆலயத்திருப்பணி இனிதே நிறைவேறி குறித்த நாளில் கும்பாபிஷேகம் பக்திப்பரவசத்துடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ...
ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் சுமார் இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் வடக்கில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை உள்ளடக்குவதாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தென்னிலங்கை தலைவர்கள் குழு உறுதியளித்துள்ளது. கொழும்பில் இருந்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்களும் வடக்கில் உள்ள தொழிற்சங்க தலைவர்களும் மே ...