(மன்னார் நிருபர்) (27-05-2022) மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை இன் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமை (28) காலை 8.30 மணிக்கு மன்னார் பொது ...
கீழ்வானில் எழுந்துவரும் இளம் பரிதி ஒளிவீச்சின் செழுங்கதிராய்ச் சிவந்து விடும், ‘கதிரோட்டம்’ தலை தாங்கி வாரத்தில் வெள்ளிதோறும் விருப்புடன் விரிகின்ற உதயன் தமிழ் ஏட்டின் அகவை வெள்ளி ஆண்டு கடந்து – மேலும் ஓராண்டு கூடி வாசிக்கத்தூண்டி நேசிக்க வைக்கும் பல்சுவைச் செய்திகளை கவிதை – கட்டுரை, காதல் ...
இந்திய வம்சாவளியும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவருமான மொஹிந்தர் கே மிதா, லண்டன் கவுன்சிலின் மேயராக பதவியேற்றுக் கொண்டார். இவர் லண்டன் கவுன்சிலின் முதல் தலித் பெண் மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். 2022-23-க்கான மேற்கு லண்டனின் மேயராக மிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். மிதா 2,272 வாக்குகளுடன் இந்த ...