(14-05-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இவ்வாறு நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) ...
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஜீவானந்தம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, நெருக்கமாக பழக ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் செல்போன் ...
லண்டனில் மலையக இலக்கிய மாநாடு வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை அன்று லண்டனில் மலையக இலக்கிய மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மலையகத் தமிழர்களின் வாழ்வு, கலாசாரம், கலைகள் சார்ந்து பல நிகழ்ச்சிகள் இதில் அரங்கேறவிருக்கின்றன. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக கோகிலம் ...