-ஆயரின் பெயரில் இரண்டு வீதிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது. (மன்னார் நிருபர்) (01-04-2022) மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (01) மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள வர்த்தக ...
ஆரோக்யபுரி, ஞானபுரி, அழகாபுரி, பைரவபுரி, கருடபுரி, சௌந்தர்யபுரி, ஔஷதபுரி, சம்பத்துபுரி, சௌபாக்யபுரி, குபேரபுரி என்று மேலும் பலவாறு பக்தர்களால் அழைத்து மகிழ்கின்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு யக்ஞஸ்ரீ டாக்டர் ...
(01-04-2022) மிரிஹானவில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 போலீசார் காயமடைந்துள்ளதோடு பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப், 2 மோட்டார் பைக்குகள் எரிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் பீரங்கி ட்ரக் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.