சென்னை-நெல்லை “வந்தே பாரத் ரெயில்” கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டுமென தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை அடுத்தடுத்ததாக தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே சென்னை-கோவை இடையேயும், சென்னை-பெங்களுரு இடையேயும் துவங்கப்பட்டு ...
சனாதன விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ...
தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத மணல் விற்பனை, கல்லரிவு உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்துறை பொலிசாரால் நேற்று (22) முற்றுகையிடப்பட்டுள்ளது. தென்னந் தும்பு உற்பத்தி தொழிற்சாலை என்ற பெயரில் அனுமதி பெறப்பட்டு அங்கு பாரியளவில் மணல் அகழப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன் மண் கல் ...