மன்னார் நிருபர் (22/02/2022 ) மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்திற்கு புதிய உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று (22) காலை மன்னார் மாவட்ட செயலாளரும், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவருமான திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமெல், தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப், ...
திருகேதீஸ்வர கிராம மக்கள் உரிய அதிகாரிகளுக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) 22-02-2022 மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட யாத்திரிகள் தங்கும் இடம் மீள அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த யாத்திரிகள் தங்கும் இடம் அமைக்கும் நடவடிக்கையை ...
பெண் மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய கொள்கை நடைமுறைகளை வரைய கோரிக்கை. (மன்னார் நிருபர்) (22-02-2022) மாற்றுத் திறனாளிகளுக்கான ‘நீதிக்கான எங்கள் குரல்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை வலியுறுத்திய திட்ட பயனாளிகள் மற்றும் அரச பங்கு தாரர்கள் உடனான கருத்தமர்வு மன்னார் விழுதுகள் நிறுவனத்தின் ...