கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தனது உறுப்பினர்கள் சகிதம் யாழ்ப்பாண நூலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து அங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் அடங்கிய தொகுதிகளை கையளித்தார். அத்துடன் அவரும் அவரது குழுவினரும் யாழ்ப்பாண நூலகத்தையும் சுற்றிப் பார்வையிட்டனர். யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு வருகை தந்த கொழும்பு மாநகர முதல்வர் ...
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் நிருபர்) கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை.இன்று உலகம் பூராகவும் கல்விக் கொடை பரந்து காணப்படுகின்றது.எமது மாணவர்கள் அதனை திறம்பட செய்து வருகின்றனர்.புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது உறவுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்து ...
(மன்னார் நிருபர்) (19-02-2022) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பில் உள்ள கிருலப்பனை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) சுமார் 5 மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகளின் போது தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த ...