(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (18-02-2022) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (MSEDO) யாழ் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களின் குடும்பங்களுக்கு வியாழக்கிழமை (17) நிவாரண பொருட்கள் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உதயபுரம் மணியம் தோட்டம் நாவலடி பூம்புகார் ஆகிய ...
(17-02-2022) வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வரும் வழக்கு ...
(17-02-2022) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக ...