(17-02-2022) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல் ரீதியான பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். ராமநாயக்க இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, முன்னாள் ...
அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் இந்திய பிரதமர் மோடி கொழும்பில் நடக்கவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் இந்திய அரசாங்கம் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கவில்லை. அவ்வாறு நரேந்திர மோடி இலங்கைக்கு வருவாராக இருந்தால் இங்கே,அவர் தனக்கு ...
(16-02-2022) ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் “ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற கருத்தரங்கில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் நாடாளுமன்ற ...