இலங்கை மட்டக்களப்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு இளம் சாதனைப் பெண்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவத்தை விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பின் தலைவி சசிகலா நரேன் நடத்தினார். விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பினால் ...
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 16.02.2022 புதன்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது. தம்பதிகள் ...
(15-02-2022) பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று கொழும்பு புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் முதலாவது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த போராட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டி ருந்ததோடு கிழக்கு மாகாணத்திற்கும் முன்னெடுக்கப்பட்டது. ...