மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 1வது வார்டில் அதிமுக சார்பில் விஜயன் என்பவர் கதறி அழுதபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வாஸ்துசாலா நகரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி – சிவசங்கர் தம்பதி. கடந்த வாரம் ஹட்கோ காவல் நிலையம் சென்ற இந்த தம்பதி, தங்கள் வீட்டுக்கு காரில் வந்த 3 பேர், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் ஐந்தரை சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் ...
சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூரைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் – லதா தம்பதி. வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் லதா மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை வினோத்குமார் வேலைக்கும் லதா கடைக்கும் சென்றுவிட்டனர். 60 வயதான வினோத்குமாரின் தாயார் ...