(மன்னார் நிருபர்) (11-02-2022) மன்னாரில் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களுக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை 11 .30 மணி அளவில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. -மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் ...
(மன்னார் நிருபர்) 12-02-2022) இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான காடல் குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து தகவல் கிடைத்துள்ளதால்; போலீசார் ...
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச . (மன்னார் நிருபர்) 11-2-2022 வவுனியா பல்கலைக்கழகமூடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (11) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். இது ...