அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு: (மன்னார் நிருபர்) (11-02-2022) தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை (11) ராமேஸ்வரம் மீனவர்கள் ...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொந்தளிப்பு! (11-02-2022) அரசதலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பதற்றமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன், பொலிசா ருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப ...
இலங்கை அரசாங்க தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவரான சமன் ரத்னப்பிரிய ஆகியோர்க்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இரு தடையுத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவர்களது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெப்பதை தடுத்து குறித்த தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவிற்கு தொழிற்சங்கங்கள் பல எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. குறித்த தொழிற்சங்கம் ...