யா/ தாவளை சைவத் தமிழ் வித்தியாலய திறன் வகுப்பறை திறப்பு விழா 09.02.2022 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அதிபர் திருமதி. சி. சுக்திநாதன் தலைமையில் இடம் பெற்றது. திறன் வகுப்பறைக்கான பெயர்ப் பலகையினை பிரதம விருந்தினரான வலிகாம கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. பொ. ரவிச்சந்திரன் ...
மோசடி புகார் காரணமாக இலங்கை அழகியின் பட்டம் பறிக்கப்பட்டது. ‘திருமதி இலங்கை 2021’ அழகி போட்டியில் பட்டம் வென்றவர் புஷ்பிகா டி சில்வா. இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடந்த ‘திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்றார். இந்த பட்டத்தை வெல்ல திருமணமான பெண்கள் மட்டுமே ...
(10-02-2022) படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று (10) மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரே கைதாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் ...