கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் “நாங்களும் இந்தியாவின் தலையீட்டைக் கோரித்தான் நிற்கிறோம்” என்று கூறுகிறார். அவருடைய கட்சி கிட்டு பூங்காவில் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் இந்தியா ஒரு நட்பு சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில் ...
(மன்னார் நிருபர்) (09-02-2022) ‘இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கான படிக்கல்’ எனும் கருப்பொருளில் மன்னார் கரித்தாஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் மிசறியோ அமைப்பின் நிதி உதவியுடன் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் நூறு (100) மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் கரித்தாஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் ...
(மன்னார் நிருபர்) (09-02-2022) மன்னார் வங்காலை பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்திரவாதி உள்ளடங்களாக 06 பேர் இன்று புதன்கிழமை (09) மாலை வங்காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, புதையல் தோண்ட பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்களையும் மீட்டுள்ளனர். -குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் ...