இலங்கையின் நீதி அமைச்சர் வடக்கிற்கு சென்று காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தாய்மார் கேட்கின்றனர். ஒரு இலட்சம் ரூபா வழங்கி ஜெனீவா பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட ...
நாடு எந்த திசையில் செல்கிறது என்பது எவருக்கும் தெரியாது. சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகின்றனர். அப்படியான கடிதம் கிடைக்கவில்லை என்று நாணய நிதியம் கூறுகிறது. இது என்ன ஒரு கேலிக்கூத்து, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கதி. முற்றாக நாடு சீரழிந்துள்ளது. நாங்கள் எதிர்காலத்தில் அமைக்கப்போகின்ற அரசாங்கம் தற்போதையது ...
“இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை” (மன்னார் நிருபர்) 09-02-2022) இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (2022.02.08) மாலை, கொழும்பில் ...