(7-02-2022) வத்தேகம, மடவளை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் நிர்மாணப் பணிக்காக அடித்தள குழி தோண்டும் போது அருகில் இருந்த 12 அடி உயர மேடு சரிந்து அந்த இடத்தில் நின்றிருந்த ...
(மன்னார் நிருபர்) (07-02-2022) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். -சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது-33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ...
(மன்னார் நிருபர்) (07-02-2022) கா.பொ.த உயர்தர பரீட்சை இன்று திங்கட்கிழமை(7) ஆரம்பமாகி நிலையில் மன்னார் மாவட்டத்தில் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர். மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட ...