முள்ளிவாய்க்காலில் நேற்று வெள்ளிக்கிழமையன்று சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விபரம் “இதே இடத்தில் தான் எமது உறவுகளை அரச படைகளிடம் கையளித்துவிட்டு, எம் உறவுகளைத் தேடித் தேடி வயோதிபர்கள் ஆகிய நாம் போராடி வருகின்றோம். அத்துடன் இலட்சக்கணக்கானவர்களை இன அழிப்புச் செய்த இந்த அரசாங்கம், ...
(மன்னார் நிருபர்) (4-02-2022) இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகாவத்த தலைமையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,தாராபுரம் கோரைக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (4) காலை இடம்பெற்றது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே , ...
(4-02-2022) இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ...