அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார். தேர்தல் ...
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பெருமளவான அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி கடந்த நான்கு (4) நாட்களாக சுப்பர்மடம் பகுதியில் கடற் தொழிலாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்திற்கு பருத்தித்துறை ...
(மன்னார் நிருபர்) (3-02-2022) ‘வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லட்சம் வேலை திட்டம்’ எனும் தொனிப் பொருளிலான பாரிய அபிவிருத்தி திட்டம் இன்று வியாழக்கிழமை (3) மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பிரஜைகளினதும் வாழ்வாதாரத்தை பலப்படுத்தி நாட்டை சுபீட்சமாக மாற்றும் இந்தத் திட்டத்துக்கு 2022 ஆம் ...