காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்ப சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா. (மன்னார் நிருபர்) (3-02-2022) இலங்கையின் சுதந்திர தினமான நாளை வெள்ளிக்கிழமை (4) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்ரிப்பதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் ...
(மன்னார் நிருபர்) (03-02-2022) 06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதற்காகச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 250 மில்லியன் ரூபாய்களாகும். பசுமை விவசாயத்துக்காக விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படும் “காலநிலைக்கு ...
நான்ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுற்றாடல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த 65 வர்த்தமானி அறிவித்தல்களில் ஒரே நாளில் கையொப்பமிட்டிருந்த போதிலும் அவற்றில் சில இன்னும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாதது துரதிஷ்டவசமானது. நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் , எனக்கு சுற்றாடல் மற்றும் மகாவலி அமைச்சு வேண்டும் என்றேன். அரசியல்வாதிகளின் பலத்தாலும், ...