(03-02-2022) இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையிலும் ராஜபக்ச ...
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த பெண் கொலை தொடர்பில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக ...
(3-02-2022) கிளிநொச்சி – முகமாலை பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு முகமாலை அல்லிப்பளை பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் சார்ப் நிறுவனத்தால் கண்ணிவெடி ...