இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கி போடப்பட வேண்டியதன் அவசியம் குறித்து நான் எழுதியும் பேசியும் வந்தேன். ஆனால் அக் கொழுக்கி 13 ஆக இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். ...
மன்னார் நிருபர் (2-02-2022) நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அலரி மாளிகையில் இன்று (02) பிற்பகல் ...
இலங்கை முல்லைத்தீவில் “கருணையுடன் கரம் கொடுப்போம்” என்ற தாரகா மந்திரத்துடன் கனகா – செல்லா என்ற அறக்கட்டளை ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதை ஆரம்பித்தவர் ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்ற, மாவை சிவம் என்று எல்லோராலும் அறியப்பட்ட திரு.கந்தையா சிவகுமார் அவர்கள். ஏதிலியாகி நிற்கும் சிறார்களின் வாழ்வை வளம் கொழிக்க வைக்கவேண்டும் ...